வட்டார இயக்க மேலாளரை முற்றுகையிட்ட பெண்கள்

வட்டார இயக்க மேலாளரை முற்றுகையிட்ட பெண்கள்
X
பெண்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த வில்லிவலம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கணக்கு பதிவிடுகளை ஒப்படைக்காத முன்னாள் செயலாளரை கண்டித்து மகளிர் குழுவின் வட்டார இயக்க மேலாளர் ஸ்ரீதர் முற்றுகையிட்ட கிராம பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அக்கூட்டத்தில் சற்று பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
Next Story