அதிமுக மூத்த கால உறுப்பினரின் உடல்நலம் விசாரித்து நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்

X

விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருப்பம்பட்டியைச் சார்ந்த அதிமுக மூத்த கால உறுப்பினர் கணேசன் ராமகிருஷ்ணன் வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளார் இவரை நேரில் சந்தித்த நலம் விசாரித்த முன்னாள் அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவருடைய மருத்துவ செலவிற்காக நிதி உதவி வழங்கினார்
Next Story