அரசுப்பள்ளி மாணவிக்கு பாராட்டு

X
அரசுப்பள்ளி மாணவிக்கு பாராட்டு காரைக்குடி CSIR -CECRI இல் 2025ஜனவரி 22-24 ஆகிய மூன்று நாட்கள் CSIR -CECRI மற்றும் Royal Society of Chemistry இணைந்து நடைத்திய Yusuf Hamied chemistry camp இல் பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பில் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி க. விஜயதர்சினி கலந்து கொண்டார். அவருக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் மாயக்கிருஷ்ணன் சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஆசிரியர்கள் செல்வராணி, சின்னசாமி, அருணா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் இந்திராணி ஆகியோர் பாராட்டினர்.
Next Story

