நெல்லையில் திமுகவில் இணைய உள்ள பாஜக

X
திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவராக இருந்த தயா சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி நெல்லைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தயா சங்கர் தலைமையில் 2000 பேர் திமுகவில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக ஆகி உள்ளது.
Next Story

