நீதிமன்றத்தை நாட நெல்லை முபாரக் வலியுறுத்தல்

X
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று (ஜனவரி 27) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வக்ஃபு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் செயல்பாடு ஜனநாயக விரோதமானது. ஜனநாயகபூர்வமற்ற கூட்டு குழுவின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றத்தை நாட வலியுறுத்தியுள்ளார்.
Next Story

