வீதி நாடகம் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு

வீதி நாடகம் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு
X
பொருநை திருவிழா-2025
நெல்லையில் பொருநை விழா-2025 வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி முதல் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று (ஜனவரி 27) கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு திருநெல்வேலி ஜங்ஷன், டவுன் பகுதியில் எட்டாவது புத்தக திருவிழா-2025 நடைபெறும் நாள் மற்றும் நடைபெறும் நிகழ்வு குறித்து வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story