கோழி கழிச்சல் தடுப்பு முகாம் குறித்து கலெக்டர் அறிவுறுத்தல்

கோழி கழிச்சல் தடுப்பு முகாம் குறித்து கலெக்டர் அறிவுறுத்தல்
X
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கோழி கழிச்சல் தடுப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த கோழிக் கழிச்சல் வைரஸ் நோயால் கோழிகளின் இறப்பு ஏற்படலாம். இதற்கு சிகிச்சை இல்லை, தடுப்பூசி மூலம் மட்டுமே இந்த நோயை தடுக்க முடியும்.எனவே இந்த முகாமினை மக்கள் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
Next Story