விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிலையை திறந்து வைத்த முதல்வர்

X
விழுப்புரம் மாவட்டம்,வழுதரெட்டி கிராமத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில்,முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு ரூ. 4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் உடன் தமிழக அமைச்சர்கள் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் இருந்தனர்.
Next Story

