கஞ்சா கடத்திய இளைஞர் கைது போலீசார் அதிரடி

X
ஆந்திராவில் இருந்து 22 கிலோ கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்த இளைஞர் கைது செங்குன்றம் மதுவிலக்கு போலீசார் அதிரடி ஆந்திர மாநிலத்தில் இருந்து 22 கிலோ கஞ்சாவை வாங்கி விற்பனை செய்ய கொண்டு சென்ற போது செங்குன்றம் பேருந்து நிறுத்தம் எதிரில் மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான சார் சோதனையில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் சிக்கினார் அவரிடம் இருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து செங்குன்றம் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Next Story

