வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்..

தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி இராஜகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. தற்பொழுதுள்ள சூழ்நிலையினையும், நேரத்தினையும் முறையாக பயன்படுத்திக்கொண்டு பல்வேறு சாதனைகள் புரிந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.
Next Story