திருப்பரங்குன்றம் மலையைக் காப்பாற்ற பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.

திருவாரூரில் நடைபெற்ற பாஜகவினர் ஆர்ப்பாட்டம் கந்த சஷ்டி கவசம் பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டி திருவாரூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திகழும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மழையை பலர் சொந்தம் கொண்டாடுவதால் மலையின் உரிமையை பாதுகாக்க இந்து மக்களின் வழிபாட்டுகளை பாதிக்காத வண்ணம் இருக்கும் வகையில் திருவாரூரில் கீழே வீதியில் அமைந்துள்ள பழனியாண்டவர் முருகன் கோவில் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
Next Story