வானூர் அருகே பெண் இறப்பு போலீசார் விசாரணை

X
வானூா் வட்டம், எறையூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இளவரசன் மனைவி அருள்சக்தி (52). திருமணமாகி 30 ஆண்டுகளாகின்றன. தம்பதியிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாம்.இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த அருள்சக்தி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

