இ சேவை மைய கட்டிடம் திறப்பு

X
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இ-சேவை மையக் கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்கள். உடன் திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங் .
Next Story

