மயிலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

X
செண்டூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செண் டூர், மயிலம், அவ்வையார்குப் பம், கூட்டேரிப்பட்டு, கீழ்எ டையாளம், சின்னநெற்கு ணம், முப்புளி, கொடிமா. ஆலகிராமம், நாகந்தூர், மரூர், கொத்தமங்கலம், பேரணி, பலப்பட்டு, நெடி மோழிய லூர், விளங்கம்பாடி, வீடூர், பாதிராப்புலியூர், தழுதாலி, பெரும்பாக்கம், திருவக்கரை, வி.பரங்கனி, ரங்கநாதபுரம். சேமங்கலம், தொள்எறர். கடகம்பட்டு, கொண்டலாங் குப்பம், கரசானூர், குன்னம், அம்மன் குளத்து மேடு, வி. நல்லாலம், கல்லடிகுப்பம், தலவானப்பட்டு, தென்புத் தூர், சிறு நாவலூர், சாலை, சித்தனி மற்றும் அதனை சுற் றியுள்ள பகுதிகளில் மின்வினி யோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர்கள் விழுப்புரம் நாகராஜன், திண்டிவனம் சிவசங்கரன் தெரிவித்துள் ளார்.
Next Story

