மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முப்பெரும் விழா..

X

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் முப்பெரும் விழாவாக நடைபெற்ற பள்ளி நூற்றாண்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட தலைமையில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் முப்பெரும் விழாவாக நடைபெற்ற பள்ளி நூற்றாண்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story