சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.

X

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சாலையினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்த...
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், 52.புதுக்குடி ஊராட்சியில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பீட்டில் புதுக்குடி-நெய்குப்பை பகுதிகளை இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டுவரும் சாலை பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள். இவ்ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், ராஜ்குமார், ஒன்றிய பொறியாளர் சர்மிளா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story