தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியர்.

X

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மூலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், மூலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வி தரத்தினை சோதிக்கும் விதமாக அவர்களின் பாடநூல்களை வாசித்து காட்ட கூறினார்கள். தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்களிடம் மாணவ, மாணவியர்களின் வருகை குறித்தும் கேட்டறிந்தார்கள். இவ்ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், ராஜ்குமார், ஒன்றிய பொறியாளர் சர்மிளா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story