அதிமுக ஆலத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியீடு

பெரம்பலூர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்டக் கழக செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய பொறுப்பாளர்களாக பொறுப்பேற்கும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், பரிந்துரை செய்த, பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும், பெரம்பலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை இரா.தமிழ்செல்வன் MA EX. MLA அவர்களை சந்தித்து பொறுப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி நன்றியினை தெரிவித்து கொண்டனர். இந்நிகழ்வில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உடனே இருந்தனர்.
Next Story