நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் பகல் வேளையில் விளையாடும் சிறுத்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது......

மஞ்சூர் பகுதியில் பகல் வேளையில் விளையாடும் சிறுத்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது......
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் பகல் வேளையில் விளையாடும் சிறுத்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது...... நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கம் ஆகிவிட்டது இந்நிலையில் மஞ்சூர் பகுதியில் பகல் வேளையில் சிறுத்தை ஒன்று விளையாடும் வீடியோ பதிவு வெளியாகி வைரலாகி வருகிறது
Next Story