தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்!

தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்!
X
குற்றச் செய்திகள்
புதுகை ராஜகோபாலபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பதாக திருக்கோகர்ணம் காவல் நிலைய எஸ்ஐ பிரதீப்புக்கு நேற்று கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று பார்க்கையில் ஜாகிர் உசேன் (43) என்பவர் நடத்திவரும் பெட்டிக்கடையில் 7 பாக்கெட் ஹான்ஸ் பறிமுதல் செய்தனர். பின்னர் ஜாகிர் உசேன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
Next Story