அன்னவாசல்: அரளை கல் கடத்திய லாரி பறிமுதல்!

அன்னவாசல்: அரளை கல் கடத்திய லாரி பறிமுதல்!
X
குற்றச் செய்திகள்
தாண்டீஸ்வரம் அருகே டிப்பர் லாரியில் அரணை கல் கடத்தப்படுவதாக நேற்று வீரடிப்பட்டி விஏஓ முருகன் கொடுத்த புகாரின் பேரில் அன்னவாசல் எஸ் ஐ வீரமுத்து சம்பவ இடத்திற்கு சென்று திருச்சியை சேர்ந்த கணேசன் (26), மணப்பாறையை சேர்ந்த முனியப்பன் (42), ஆகியோர் டிப்பர் லாரியில் அரளை கல் கடத்தியது தெரியவந்தது. டிப்பர் லாரி 3-யூனிட் அரளை கல்லை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
Next Story