மேயர் தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டம்
திருநெல்வேலி மாநகராட்சி கூட்டம் இன்று காலை மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் தொடங்கியது. இதில் துணை மேயர் கே.ஆர் ராஜு, மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது வார்டுக்கு தேவையான குறைகள் குறித்து தெரிவித்தனர். இதில் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story



