மக்கள் தொடர்பு திட்டம் முகாம் பயனாளிகளுக்கு பட்டா

மக்கள் தொடர்பு திட்டம் முகாம் பயனாளிகளுக்கு பட்டா
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் பெத்தி குப்பம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் பங்கேற்று 139 பயனாளிகளுக்கு ஒரு கோடி 94 லட்சத்து 55 ஆயிரத்து 758 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 30 14 களுக்கு 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவி விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம் எட்டு பேருக்கு இரண்டு லட்சம் ரூபாய் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் தொகை 20 லட்சம் ரூபாய் தேசிய வேளாண் திட்டங்கள் சார்பில் ஐந்து பயனாளிகளுக்கு 12,663 ரூபாய் நலத்திட்டம் நான்கு நபர்களுக்கு தையல் இயந்திரம் என 139 பயனாளிகளுக்கு ஒரு கோடி 94 லட்சத்து 55 ஆயிரத்து 758 ரூபாய் மதிப்பான நலத்திட்ட உதவிகளை மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் ஆகியோர் வழங்கினர்
Next Story