கலெக்டர் விருது பெற்ற நகராட்சி ஊழியர்களுக்கு நகராட்சி தலைவர் பாராட்டு

கலெக்டர் விருது பெற்ற நகராட்சி ஊழியர்களுக்கு நகராட்சி தலைவர் பாராட்டு
X
கலெக்டர் விருது பெற்ற குமாரபாளையம் நகராட்சி ஊழியர்களுக்கு நகராட்சி தலைவர் பாராட்டு தெரிவித்தார்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் பொறியாளராக பணியாற்றும் ராஜேந்திரன், துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றும் பாஸ்கர், துப்புரவு பணியாளர் சாந்தா ஆகியோர், சிறப்பாக பணியாற்றியமைக்காக, மாவட்ட கலெக்டரிடம் குடியரசு தினவிழாவில் விருது பெற்றனர். இவர்களை குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், துணை தலைவர் வெங்கடேசன், உள்ளிட்ட கவுன்சிலர்கள் பலரும் பாராட்டினர்.
Next Story