பெரம்பலூரில் அதிரடி சோதனை போலி மருத்துவர் கைது.
பெரம்பலூரில் அதிரடி சோதனை பெரம்பலூர் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் மருந்தகம் கடை வைத்து சிகிச்சை தருவதாக கிடைத்த தகவலின் பெயரில் பெரம்பலூர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமையில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ஜாக்களின் சித்ரா, அரசு மருத்துவர் அன்பரசு, சித்த மருத்துவர் விஜயன், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் குழுவினர் அதிரடி சோதனை செய்ததில் துறைமங்கலம் பகுதியில் கிருத்திகா மெடிக்கல் போலி சித்த மருத்துவம் படித்ததாக சான்றுகள் வைத்துக் கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாகவும் கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் பெரியஇளையராஜா என்ற போலி மருத்துவரை கைது செய்து விசாரணை
Next Story




