திமுக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு

X
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கு இணங்க இந்தியா கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு வி. சி. சந்திரகுமார் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று காலை வ .உ. சி .பார்க்கில் உள்ளார் நேதாஜி மார்க்கெட் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் மாநில விவசாய அணி இணைச் செயலாளர் திரு குறிஞ்சி என். சிவகுமார் அவர்கள், மூன்றாவது மண்டல குழு தலைவர் திரு காட்டு சுப்பு என்கின்ற M. சுப்ரமணியம் அவர்கள், கோட்டை பகுதி கழக செயலாளர் பொ. ராமச்சந்திரன் அவர்கள், மாநகர விவசாய அணி துணைச் செயலாளர் அருண்,36 ஆவது மாமன்ற உறுப்பினர் பழனியப்பா செந்தில் அவர்கள்உடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Next Story

