ஆத்திகம் குளம், டி.ஆர்.ஓ காலனி பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும்.

X
மதுரை நகரில் கீழ்கண்ட பகுதிகளில் நாளை (பிப்.1) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மின் தடை ஏற்படும் பகுதிகள். திருவள்ளுவர் நகர், அழகர் கோயில் ரோடு (ஐ.டி.ஐ பஸ் நிறுத்தம் முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை), டீன் குடியிருப்பு, காமராஜர் நகர், 1,2,3,4 ஹச்சகான் ரோடு, கமலா 1, 2 தெருக்கள், லட்சுமி சுந்தரம் ஹால், பொதுப்பணித்துறை அலுவலகம், ஆத்தி குளம், குறிஞ்சி நகர், பாலமி குடியிருப்பு, பழனிச்சாமி நகர். பாரதி உலா வீதி, ஜவஹர் வீதி, பெசன்ட் வீதி, சொக்கிக்குளம், வல்லபாய் வீதி, புலவாய் தேசாய் தெரு, ரேஸ்கோர்ஸ் வீதி, கோகலே வீதி, ராமமூர்த்தி வீதி, லஜபதிராய் வீதி, சப்பாணி கோயில் தெரு, எல்.டி.சி., வீதி, பி.எப். குடியிருப்பு, நியூ டி.ஆர்.ஓ., காலனி. வருங்கால வைப்புநிதி குடியிருப்பு, ஏ.ஐ.ஆர் குடியிருப்பு, நியூ டி.ஆர்.ஓ காலனி, சிவசக்தி நகர், பாத்திமா நகர், புதூர் வண்டிப்பாதை மெயின் ரோடு, கஸ்டம்ஸ் காலனி, நியூ நத்தம் ரோடு, (ஈ.பி குடியிருப்பு முதல் கண்ணா மருத்துவமனை வரை), ரிசர்வ்லைன் குடியிருப்பு, கலெக்டர் பங்களா, ரேஸ்கோர்ஸ் காலனி ஒரு பகுதி, ஜவகர்புரம் பகுதிகள்.
Next Story

