அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா

X
கொடுவிலார்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.தலைமை ஆசிரியர் ரெங்கராஜ் தலைமையிலும் உதவி தலைமை ஆசிரியர் அரிராமன் முன்னிலையிலும் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக வி பி ஆர் கல்லூரி விரிவுரையாளர் ஈ.ராம் , சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்கள் கல்வி நலன் குறித்து சிறப்புரை ஆற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது
Next Story

