தனியார் பள்ளியின் ஆண்டு விழா

X
திருக்கோவிலூர் ஸ்ரீ சாரதா வித்யாஷ்ரம் பள்ளியின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியில் பள்ளியில் படித்த மாணவ மாணவிகளின் பல வகையான சாதனைகள் சாதனைகளை பாராட்டி சார் ஆட்சியர் ஆனந்தகுமார் சிங், பள்ளி தலைவர் கார்த்திகேயன், தாளாளர் பிரபு சிவராஜ் பாராட்டு சான்றிதழை வழங்கினார்கள்
Next Story

