ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எப்போதும் இல்லாத அளவு கடும் பனிப்பொழிவு, பொதுமக்கள் அவதி..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எப்போதும் இல்லாத அளவு கடும் பனிப்பொழிவு, பொதுமக்கள் அவதி.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம், ஆலாங்குப்பம், மின்னூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இன்று இந்த ஆண்டில் வழக்கத்தை அதிக அளவு பனிப்பொழிவு இருப்பதால் சென்னை - பெங்களூர் தேசியநெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றனர், மேலும் இந்தப்பனிப்பொழிவால், பணிக்குச்செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்..
Next Story



