நல்லூர்: சுகாதர நிலைய கட்டிடம் திறந்து வைப்பு

X
ஊரக வளர்ச்சிதுறை மற்றும் ஊராட்சி துறை சார்பில் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 15 வது நிதிக்குழு மானியத் திட்டம் 2021-2023 மதிப்பீடு ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் கட்ட பட்ட புதிய அரசு வட்டார பொது சுகாதர நிலைய கட்டிடத்தை திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார். உடன் விருத்தாசலம் சட்ட மன்ற உறுப்பினர் M.R. இராதாகிருஷ்ணன் , மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் மாவட்ட கூடுதல் ஆட்சியர் இரா.சரண்யா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story

