மிளகு செடிகளை ஆட்சியர் ஆய்வு

X
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், ஆலத்தி கிராமத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பயரிடப்பட்டுள்ள மிளகு செடிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (01.02.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பல துறையை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story

