மலையடிக்குப்பம் பகுதியில் பாஜக மாநில செயலாளர் ஆய்வு

மலையடிக்குப்பம் பகுதியில் பாஜக மாநில செயலாளர் ஆய்வு
X
மலையடிக்குப்பம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் ஆய்வு செய்தார்
தோல் தொழிற்சாலை அமைப்பதற்காக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட மலையடிக்குப்பம் பத்தாம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 40 ஏக்கர் விளைந்த 4500 முந்திரி மரங்களை வேரோடு வெட்டி சார்ந்துள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார். உடன் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story