திருவந்திபுரம்: கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு

திருவந்திபுரம்: கட்டுப்பாட்டு அறையை  பார்வையிட்டு ஆய்வு
X
திருவந்திபுரம் கோவிலில் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவந்திபுரம் தேவநாதசுவாமி திருக்கோவிலில் இன்று காலை குடமுழுக்கு விழா கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இரவு நேரில் சென்று கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு பின்னர் பாதுகாப்பு பணி சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
Next Story