பண்ருட்டி எம்எல்ஏ பட்ஜெட் குறித்து அறிக்கை வெளியீடு

X
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வரி என்ற பெயரில் பல இலட்சம் கோடிகளை சுரண்டிச் செல்லும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு சிறப்புத் திட்டம் எதையும் அறிவிக்காதது கண்டனத்துக்குரியது என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தவாக தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Next Story

