ராமநாதபுரம் மகா சண்டியாகம் நடைபெற்றது

ராமநாதபுரம் மகா சண்டியாகம் நடைபெற்றது
X
கீழக்கரை சொக்கநாதர் கோவில் தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி ஹரிஹர சர்மா தலைமையில் மகா சண்டியாகம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சொக்கநாதர் கோவில் தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி ஹரிஹர சர்மா தலைமையில் மகா சண்டியாகம் நடைபெற்றது முன்னதாக மகா கணபதி பூஜை. கலச பூஜை.சண்டி ஹோம.சண்டி பாராயணம் நடைபெற்றது இதனை தொடர்ந்து பூர்ணஹுதி அபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை கீழக்கரை ஏர்வாடி பிரதோஷ வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்
Next Story