திருவந்திபுரம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

X
கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மேற்பார்வையில், கூடுதல் சூப்பிரண்டு நல்லதுரை தலைமையில் 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 20 இன்ஸ்பெக்டர்கள், 71 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல் துறையினர் என மொத்தம் 1000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story

