சீமான் பேச்சு

சீமான் பேச்சு
X
நமது நிலத்தில் உரிமைகளை இழந்தும் உடமைகளை இழந்தும் இறுதியாக உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
உலகு எங்கிலும் உரிமை இழந்து அடிமை படுத்தப்பட்ட மக்கள் தங்களின் இனத்தின் பாதுகாப்பு எழுச்சிக்காக விடுதலை பெற்று இருப்பது வரலாறு அதே போல நமது நிலத்தில் உரிமைகளை இழந்தும் உடமைகளை இழந்தும் இறுதியாக உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம் கடந்த 14ஆண்டுகளாக தாய் நிலத்தில் நாம் அடிமைகள் நம் நிலத்தில் தாய்மொழியிலே கல்வி கற்றால் வேலை வாய்ப்பு இல்லை நதிநீர் உரிமை பெற முடியவில்லை இந்திய பெருங்கடலில் மீன் பிடித்து திரும்ப முடியவில்லை வேளாண்மை செய்ய முடியவில்லை வேலை செய்ய முடியவில்லை இதனால் அதிகார வலிமை தான் என்று பேசி பேசி 36லட்சம் வாக்குகள் பெற்று தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக அங்கீகாரம் பெற்ற நிற்பது தான் புரட்சி போராட வேண்டும் இல்லையென்றால் நீயும் நானும் பலிகடா இதனால் போராடு போராட்டத்தினால் பல மாற்றங்களை பெற்றுள்ளோம் போராட்டம் இல்லையென்றால் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்காது மாற்று அரசியலுக்கான போராட்டத்தை முன்னெடுக்கிறோம் மாற்று அதற்கு மாற்று நாம் தமிழர் கட்சி என்று முன் வைக்கிறோம் ஒவ்வொரின் மனதில் மாற்றம் சிந்தனை வந்து விட்டால் மாற்றம் வந்து விடும் இப்படிப்பட்ட மாற்றம் வருவதற்கு அரிய வாய்ப்பு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தந்துள்ளது நாம் தமிழர் கட்சி பயம் என்பது இல்லை என்பதால் துணிந்து நிற்கிறோம் நாங்கள் வீரர்கள் அதனால் துணிந்து தனித்து நிற்கிறோம்
Next Story