திருவள்ளூர் அருகே அதிமுக பிரதிநிதி இல்ல திறப்பு விழாவில் நடிகை ரோஜா

திருவள்ளூர் அதிமுக பிரதிநிதியின் இல்லத்தை ஆந்திரா முன்னாள் அமைச்சர் நடிகை ரோஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
திருவள்ளூர் அதிமுக பிரதிநிதியின் இல்லத்தை ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் நடிகை ரோஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்: திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் அதிமுக பிரதிநிதி ரிஸ்வான் புதிதாக கட்டியுள்ள இல்லத்திற்கு ஆந்திர முன்னாள் அமைச்சர் நடிகை ரோஜா நேரடியாக வருகை புரிந்து இல்லத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், பின்னர் வீட்டில் குத்துவிளக்கு ஏற்றிய நடிகை ரோஜா அதிமுக பிரதிநிதி ரிஷ்வான் மற்றும் குடும்ப உறவினர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை ரோஜாவிற்கு ஆள் உயர மாலை சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது பின்னர் சிறுவர் சிறுமிகளுக்கு வெள்ளைத் தாளில் கீப் ஷைனிங் என எழுதி கையெழுத்துட்டு கொடுத்தார்
Next Story