விழுப்புரம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

X
விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்--இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் வழிமறித்தபோது வாகனத்தை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு, டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.வாகனத்தை போலீசார் சோதனை செய்ததில், ஆற்று மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. அந்த சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து, அதன் டிரைவரான சாலாமேட்டை சேர்ந்த வசந்தகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.
Next Story

