நெல்லிக்குப்பம்: வலம்புரி வினாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

நெல்லிக்குப்பத்தில் வலம்புரி வினாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பத்தில் இயங்கி வரும் R.R.மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளியில் உள்ள வலம்புரி வினாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் R.R.பள்ளியின் தாளார் R.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story