நெய்வேலி: தமிழக வெற்றி கழகத்தினர் அன்னதானம்

நெய்வேலி: தமிழக வெற்றி கழகத்தினர் அன்னதானம்
X
நெய்வேலியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடலூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக நெய்வேலியில் அமைந்துள்ள வில்லுடையான் பட்டு முருகன் கோவிலில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தளபதி பெயரில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
Next Story