புதிய நியாய விலைக் கடை சிறப்பு விழா அமைச்சர் பங்கேற்பு.

X
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் காரிக்கோட்டை ஊராட்சியில் 11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையினை தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ சிறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story

