மறைந்த அண்ணாவின் நினைவு நாள்- மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.எல்.ஏ.
பேரறிஞர் அறிஞர் அண்ணா அவர்களின் 56- வது நினைவு தினத்தை ஒட்டி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக பர்கூர் எம்எல்ஏ மதியழகன் தலைமையில் கிருஷ்ணகிரி பெங்களூர் சாலை, சென்ட்ரல் தியேட்டரில் இருந்து அமைதி பேரணியாக கழக நிர்வாகிகளுடன் சென்று புதிய பேருந்து நிலையம் அருகே அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்.
Next Story




