அரசு பள்ளி மாணவர்களின் கலைத் திருவிழா

அரசு பள்ளி மாணவர்களின் கலைத் திருவிழா
X
திருவிழா
அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, ஜி. அரியூர் பள்ளி மாணவர்கள் கலைத் திருவிழா போட்டியிலும் மற்றும் ஜிம்னாஸ்டிக், டீக்வாண்டோ போன்ற புதிய விளையாட்டுகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றும்,மாநில அளவில் பங்கு பெற்றும் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரையும் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டி வாழ்த்தினர்.
Next Story