தைப்பூச தேர்த்திருவிழா பணிகள் கொடியேற்றத்துடன் துவக்கம்
கொங்கு ஏழு சிவத்திருத்தலங்களில்சிறப்புக்குரியதும் சமயக்குரவரான சம்மந்தர் அருணகிரிநாதர் இளங்கோவடிகள் ஆகியோர் புகழ்ந்து பாடிய கண்டபோதும் கேட்கும் போதும் வணங்கும் போதும் உரைக்கும் போதும் வசிக்கும் போதும் வீடு அழிப்பதாய் உள்ள தீர்த்தம் மூர்த்தம் எனும் நிலப்பரப்பில் சிறந்து விளங்குவதும்திருக்கொடி மாட செங்குன்றோர் என அழைக்கப்படும் நாகாசனம் என்ற சிறப்பு பெயர் அமையப்பெற்ற திருச்செங்கோட்டில் அருள்மிகு கைராசநாதர் அருள்மிகு ஆறுமுகப்பெருமான் சுவாமிகள் தைப்பூச தேர்த்திருவிழா இl கொடியேற்றத்துடன் தொடங்கியது 12 மணிக்கு மேல் 2:00 மணிக்குள் கைலாசநாதர் ஆலயத்திலும் ஆறுமுக சுவாமி ஆலயத்திலும் கொடியேற்றம் நடைபெற்று தேவஸ்தான கட்டளை நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ரமணிகாந்தன் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து அறங்காவல் குழு உறுப்பினர்கள் பிரபாகரன் கார்த்திகேயன் அருணா சங்கர் அர்ஜுனன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்
Next Story



