நினைவு நாள்

X
பேரறிஞர் அண்ணா அவர்களின் 56வது நினைவு நாளை முன்னிட்டு பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சமபந்தி உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் கலந்து கொண்டு உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் பவானி திமுக நகர செயலாளர் ப.சி. நாகராசன், திமுக வர்த்தக மாவட்ட அமைப்பாளர் சுப்ரமணியம் ,துணை அமைப்பாளர் தவமணி, கழக பேச்சாளர் கண்ணன் உள்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்
Next Story

