திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

X
விருதுநகர் பேரறிஞர் அண்ணாவின் 56 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்...* பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் நடைபெற்றது இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வின் போது விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் நகரச் செயலாளர் தனபாலன் உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்....
Next Story

