குறிஞ்சிப்பாடி: தடுப்பு கட்டைகள் அமைக்க கோரிக்கை

X
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி கழுதை வாய்க்கால் ராஜா தியேட்டர் பாலம் புதிதாக புதுப்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைக்காமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் பயத்துடன் பயணம் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

