குறிஞ்சிப்பாடி: திமுக ஆலோசனைக் கூட்டம்

X
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியம் ஊராட்சி பொறுப்பாளர்கள், கிளை செயலாளர்கள், இளைஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குறிஞ்சிப்பாடி திமுக அலுவலகத்தில் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

